மீண்டும் அதுல்யாவுடன் ஜோடி சேரும் கேப்மாரி! ஜெய் 27 பவர்புல் டைட்டில் லுக் வெளியானது

கேப்மாரி படத்தில் ஜோடியாக நடித்துள்ள ஜெய் மற்றும் அதுல்யா, மீண்டும் எண்ணித்துணிக என்ற ‘ புதிய படத்தில் ஜோடி சேர்ந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் தலைப்பை அசுரன் பட இயக்குனர் வெற்றிமாறன் வெளியிட்டார்.

எஸ்.கே. வெற்றிச்செல்வன் எழுதி இயக்கும் இப்படத்தை ரெயின் ஆஃப் ஆரோஸ் எண்டர்டைன்மெண்ட் பேனரில் சுரேஷ் சுப்பிரமணியன் தயாரிக்கிறார். இப்படத்துக்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார். சாபு ஜோசெப் எடிட்டிங்.

jai 27 – yenni thuniga

Leave a Comment