fbpx
Connect with us

Cinemapettai

நடுரோட்டில் ஸ்லீவ்லெஸ் உடன் சுற்றித்திரிந்த ஜான்வி கபூர்.. புகைப்படத்தை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்..

jhanvi

News | செய்திகள்

நடுரோட்டில் ஸ்லீவ்லெஸ் உடன் சுற்றித்திரிந்த ஜான்வி கபூர்.. புகைப்படத்தை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்..

போனி கபூர் தல அஜித்தின் 59வது படத்தை தயாரித்து வருகிறார். இவர் மறைந்த ஸ்ரீதேவியின் கணவர் ஆவார், இந்த வருடத்தில் மட்டும் ஏழு படங்களை தயாரிக்க உள்ளதாக சினிமா வட்டாரங்கள் குறிப்பிடுகின்றது.

இவர்களின் மகள் ஜான்வி கபூர் அவ்வப்போது வெளியிடும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது. தற்போது ஜிம்மில் வொர்க் அவுட் செய்த பின் நடுரோட்டில் ஸ்லீவ்லெஸ் உடன் சுற்றித் திரியும் ஜான்வி கபூரின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அவர் அணிந்திருக்கும் மெல்லிய ஆடை ஸ்விம்மிங்  டிரஸ்ஸ அல்லது ஸ்லீவ்லெஸ்ஷா என்று தெரியாத அளவிற்கு சுற்றித்திரிந்தார்.

#1. Jahnvi Kapoor – ஜான்வி கபூர்

Jahnvi-Kapoor

Jahnvi-Kapoor

#2. Jahnvi Kapoor – ஜான்வி கபூர்

Jahnvi-Kapoor

Jahnvi-Kapoor

#3. Jahnvi Kapoor – ஜான்வி கபூர்

Jahnvi-Kapoor

Jahnvi-Kapoor

#4. Jahnvi Kapoor – ஜான்வி கபூர்

Jahnvi-Kapoor

Jahnvi-Kapoor

#5. Jahnvi Kapoor – ஜான்வி கபூர்

Jahnvi-Kapoor

Jahnvi-Kapoor

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top