India | இந்தியா
காமராஜரை வணங்கிய ஜெகன் மோகன் ரெட்டி.. தமிழக மக்களையும் கவர்ந்தார்.. வைரல் புகைப்படம்
Published on
ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சராக ஜெகன்மோகன் ரெட்டி பதவி ஏற்றதிலிருந்து பல திட்டங்களை அறிமுகப்படுத்தி பெரும் ஆச்சரியத்தை அளித்து வந்தார். இவருடைய செயல்பாடுகள் முதல்வன் படத்தில் வரும் முதல்வரை போல் இருப்பதால் மக்களும் கொண்டாடி வருகின்றனர்.
மக்களுக்கு நல்லது செய்வது மட்டுமல்லாமல் மற்ற மாநில நல்ல தலைவர்களையும் போற்றி வருகிறார். மேலும் முன்னால் தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் காமராஜர் பிறந்த நாளில் அவருக்கு மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார்.

jagan-mohan-reddy-kamarajar-birthday
அதுவும் அவருடைய அலுவலகத்தில் காமராஜர் புகைப்படம் அலங்கரிக்கப்பட்டு அவரை வணங்கி மரியாதை செலுத்திவிட்டு பின்பு தன் வேலையில் கவனம் செலுத்தினார். இந்த செய்தி தமிழ்நாட்டு மக்களிடையே ஜெகன்மோகன் ரெட்டியின் மதிப்பு நன்கு உணர்த்தியுள்ளது.
