ஜெகன்மோகன் ரெட்டியின் அடுத்த அதிரடி திட்டம்.! பெரும் மகிழ்ச்சியில் ஆந்திர மக்கள்

ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திராவில் பல திட்டங்களை கொண்டு வந்தது மட்டுமல்லாமல் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறார்.  ஆனால் ஆந்திரா மழையில் மக்களுக்கான மீட்பு பணியில் மிக தாமதமாக நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மக்கள் ஆதரவை தக்க வைத்துக் கொள்வதற்காக ஜெகன்மோகன் ரெட்டி இன்னும் சில திட்டங்களை அதிரடியாக வெளியிட்டு உள்ளார். அதில் பூரண மதுவிலக்கு என்பதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இதனால் ஆந்திரா முழுவதும் இனி மது விற்கக் கூடாது என்பதுதான்.

தமிழ்நாட்டிலும் கூட மது விற்பனைக்கான  2 மணி நேரத்தை குறைத்துள்ளனர். சமூக  ஆர்வலர்களிடம் இருந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.  இதுபோன்று பூரண மதுவிலக்கை தமிழ்நாட்டில் அமல்படுத்த வேண்டும் என்பதே நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

Leave a Comment