அடுத்த அதிரடி காட்டும் ஜெகன்மோகன் ரெட்டி.. உற்சாகத்தில் மக்கள்

மக்களுக்கான ஆட்சி செய்து வரும் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தற்போது மீனவர்கள் காண பாதுகாப்பை உறுதிபடுத்தும் விதமாக சில திட்டங்களை வெளியிட்டுள்ளார்.

அதில் டீசலுக்கு மானியம் ரூபாய்.9,  வியாசர் மீன்வளம் ரூ .10,000, எதிர்பாராதவிதமாக மீனவர்கள் இறந்தால் அவர்கள் குடும்பத்திற்கு 10 லட்சம் வழங்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.

தங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது மிக முக்கியமான கடமை என்பதை முன்னிறுத்தி இந்த திட்டத்தை வெளியிடுகிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு சேவை செய்யும் இதுபோன்ற அரசியல்வாதிகள் தமிழ்நாட்டு மக்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். கண்டிப்பாக இதுபோன்ற திட்டங்கள் தமிழகத்திற்கும் வருமென்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Comment