Connect with us

Cinemapettai

jagan-mohan-reddy-kamarajar

Politics | அரசியல்

ஜெகன்மோகன் ரெட்டியின் அடுத்த அதிரடி திட்டம்.. அதிர்ந்து போன பாஜக..

ஜெகன்மோகன் ரெட்டி தற்போது புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார், அதில் சிறுபான்மையினராக இருக்கும் கிறிஸ்தவ மக்களுக்கு உதவும் வகையில் மதிப்பூதியமாக மாதம் தோறும் ரூபாய்.5000 வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே திருப்பதி தேவஸ்தானத்தில் மற்ற மதத்தினர் வேலை பார்க்கக்கூடாது என்று தெரிவித்து மத ரீதியாக ஒரு சில சர்ச்சைகளை கிளப்பியது. தற்போது இதுபோன்ற கிறிஸ்தவர்களுக்கு உதவுவதால் மதமாற்றத்திற்கு துணைபோவதாக பாரதிய ஜனதா கட்சி தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகிறது.

ஏற்கனவே சிறுபான்மையாக இருக்கும் மக்களுக்கு உதவும் வகையில் மதிப்பூதியம் வழங்கப்படும் என்ற தேர்தல் அறிக்கையின் படி இந்த திட்டம் அமல் படுத்தப் படுவதாக ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். இதற்காக மாவட்ட வாரியாக கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் அதனை 15 நாட்கள் சமர்ப்பிக்கவேண்டும் என்று கட்டளையிட்டுள்ளார்.

இங்கு திட்டத்தினால் சிறுபான்மையினர் மீண்டும் மதமாற்றம் படுவார்கள், என்று பாஜகவின் தரப்பில் வாக்குவாதம் எழுப்பப்பட்டுள்ளது. இதுபோன்ற மதரீதியான திட்டங்களை எதிர்க்கட்சியினர் ஆதரிக்கக் கூடாது என்பதே அவர்களின் கோரிக்கையாகும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

Advertisement
To Top