fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

தனியார் நிறுவனங்களுக்கு ஜெகன்மோகன் ரெட்டி வச்ச ஆப்பு.. வேலையில்லா பிரச்சனையை முற்றிலும் ஒழிக்க திட்டம்

jagan-mohan-reddy-job

India | இந்தியா

தனியார் நிறுவனங்களுக்கு ஜெகன்மோகன் ரெட்டி வச்ச ஆப்பு.. வேலையில்லா பிரச்சனையை முற்றிலும் ஒழிக்க திட்டம்

ஜெகன்மோகன் ரெட்டி மக்களின் நம்பிக்கை நாயகனாக தினமும் ஒரு அறிக்கை வெளியிட்டு அதில் வெற்றி பெறவும் செய்கிறார். இவர் கூறிய தேர்தல் வாக்குறுதியில் 70% வெறும் 50 நாட்களில் நிறைவேற்றி விட்டாராம்.

இப்போது புதிதாக 4 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வழங்குவதாக ஒரே ஒரு கையெழுத்தில் நிரூபித்து விட்டார். அதற்கும் மேலாக இனி ஆந்திராவில் உள்ள 75 சதவீத தனியார் நிறுவனங்களிடம் வேலையை ஆந்திர மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்று கட்டளை பிறப்பித்துள்ளார்.

இது ஆந்திர மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்று மக்களுக்கு சேவை செய்யும் ஜெகன்மோகன் ரெட்டி தமிழ்நாட்டு மக்களுக்கும் ஏதாவது நல்லது நடக்குமா என்று  ஆரம்பித்து விட்டனர்.

அவருக்கு இந்திய அளவில் மக்களின் ஆதரவு, செல்வாக்கு பெருகிக் கொண்டே போகிறது.  இதைப் போல் தலைவன் தமிழ் நாட்டிற்கும் கிடைக்க மாட்டார்களா என்ற ஏக்கம் பல இளைஞர்களிடமும் தோன்றுகிறது.

மன்னன் ஆட்சி, அராஜக ஆட்சி,  இயற்கைக்கு எதிர்மறையாக தொழிற்சாலை அமைப்பது, போன்ற ஆட்சியாளர்கள் மத்தியில் மக்களாட்சியை கொடுக்கும் ஜெகன் மோகன் ரெட்டியை ஆட்சியை பெரும் வெற்றியாக கொண்டாடி வருகின்றனர் ஆந்திர மக்கள்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top