Connect with us

Cinemapettai

ஜகமே தந்திரம் ட்ரைலர்.. வெளுத்து வாங்கிய தனுஷ்

dhanush

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஜகமே தந்திரம் ட்ரைலர்.. வெளுத்து வாங்கிய தனுஷ்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் எ வை நாட் ஸ்டுடியோஸ் சசிகாந்த் மற்றும் ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட் இணைந்து தயாரித்துள்ள படம் ஜகமே தந்திரம்.

ஜகமே தந்திரம் ட்ரைலர்:

 

ஜகமே தந்திரம் படத்தின் கதை:

சுருளி தனது ஹோட்டல் கடையில் சிறப்பாக வேலை செய்து வருகிறார். ஒரு நாள் அங்கு நடக்கும் அக்கரம செயலை தட்டி கேட்க ஒரே ராத்திரியில் பிரபலமாகிறார். ரௌடியாக பார்ம் ஆகிறார்.

அதேநேரத்தில் லண்டனில் ஜோஜு ஜார்ஜ் மற்றும் ஜேம்ஸ் காஸ்மோ இருவர் கேங்குக்கும் சண்டை நடந்த வண்ணம் உள்ளது. எனவே இதனை முடிவு கட்ட ஜோஜு ஜார்ஜ் தனது ஆட்களிடம் சொல்லி பல நாடுகளில் இருந்து கை தேர்ந்த ரௌடிகளை தேர்ந்தெடுத்து அழைத்து வருமாறு சொல்கிறார். இதன் காரணமாகவே தனுஷ் வெளிநாடு செல்கிறார்.

அங்கு சென்ற சில நாட்களில் தன் டீம் பக்கம் தவறுகள் இருக்கு, எதிர்தரப்பே சரி என்பதை உணர்ந்து உண்மை நிலவரம் அறிய வர வில்லன் டு ஹீரோ அவதாரம் எடுக்கிறார். அனைத்து டான்களையும் அழித்து முடிசூடா மன்னன் ஆகிறார்.

இப்படி தான் இருக்கும் என்று செய்திகள் பரவியது. இந்த ட்ரைலர் பார்க்கும்போதும் அப்படியேதான் இருக்கும் எனவும் தெரிகிறது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top