Tamil Cinema News | சினிமா செய்திகள்
தனுஷின் ஜகமே தந்திரம் படத்திலிருந்து வெளியான புஜ்ஜி வீடியோ பாடல்.. அதிரும் இணையதளம்
Published on

By
தனுஷ் நடிப்பில் அடுத்தடுத்து பல படங்கள் வெளியாக உள்ளன.
அதில் ஒன்று தான் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் ஜகமே தந்திரம்.
கேங்ஸ்டர் படமாக உருவாகியிருக்கும் ஜகமே தந்திரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ரெட்ட ரெட்ட பாடல் போன்றவை செம வரவேற்பு பெற்றது.
இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு ஜகமே தந்திரம் படக்குழுவினர் புஜ்ஜி என்ற வீடியோ பாடலை வெளியிட்டுள்ளனர்.
அனிருத் குரலில் சந்தோஷ் நாராயணின் இசையமைப்பில் உருவாகியிருக்கும் இந்த பாடல் தற்போது இணையதளங்களில் வைரல் ஆகிவிட்டது.
ஒய் நாட் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் படம் பெரும்பாலும் பொங்கலுக்கு வெளியாகும் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.