fbpx
Connect with us

Cinemapettai

ஒரு கிரிமினல கிரிமினலா தான் டீல் பண்ணனும், விஷ்ணு விஷாலின் ஜெகஜால கில்லாடி ட்ரெய்லர் இதோ.

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஒரு கிரிமினல கிரிமினலா தான் டீல் பண்ணனும், விஷ்ணு விஷாலின் ஜெகஜால கில்லாடி ட்ரெய்லர் இதோ.

நடிகர் விஷ்ணு விஷால் ராட்சசன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது எழில் இயக்கத்தில் ஜெகஜால கில்லாடி திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார், இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார்.

படத்தில் ராதாரவி,யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், சிங்கம் புலி, மனோபாலா, வையாபுரி, ரவி மரியா நளினி என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள், காமெடி கலந்த ஆக்ஷன் ஆக உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் டிரைலரை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.

இதோ அந்த டிரைலர்…

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top