fbpx
Connect with us

நரேந்திர மோடியுடன் சர் ரவீந்திர ஜடேஜா. வைரல் போட்டோ உள்ளே.

Sports | விளையாட்டு

நரேந்திர மோடியுடன் சர் ரவீந்திர ஜடேஜா. வைரல் போட்டோ உள்ளே.

ரவீந்திர அனிருத்சிங் ஜடேஜா

இந்திய அணியின் ஆல் ரௌண்டார். இடதுகை பேட்ஸ்மான் மற்றும் ஸ்பின் பௌலர். தலை சிறந்த பீல்டர். டெஸ்ட் போட்டிகளில் இவருக்கும் அஸ்வினுக்கும் ஸ்பின் ட்வின்ஸ் என செல்ல பெயரும் உண்டு.

jadejaஒரு நாள் மற்றும் டி 20 அணிகளில் இடம் கிடைக்காமல் ஓரம் கட்டப்பட்டார். எனினும் ஆசிய கூரையில் வாய்ப்பு கிடைக்க அற்புதமாக அதனை பயன் படுத்திவிட்டார் இவர்.

ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க விரைவில் செல்ல உள்ளார். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியை ஜடேஜா  சந்தித்துள்ளார். பிரதமர் அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

Ravindra Jadeja – Narendra Modi – Rivaba Solanki

ஜடேஜா உடன் அவரது மனைவி ரிவபா சோலங்கியும் சென்றுள்ளார் . இந்தச் சந்திப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் மோடி. இந்த சந்திப்பு மிக அற்புதமானதாக இருந்தது என குறிப்பிட்டுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top