fbpx
Connect with us

தனது குளியல் வீடியோ வெளியிட்ட ஜாக்குலின்.. அதுசரி கூட குளிக்கறது யாரும்மா

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தனது குளியல் வீடியோ வெளியிட்ட ஜாக்குலின்.. அதுசரி கூட குளிக்கறது யாரும்மா

விஜய் டிவியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வருபவர் ஜாக்குலின். அதன் பிறகு நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து விட்டு செல்வார்.

ஜாக்குலின் சினிமாவில் நடித்தாலும் தொகுப்பாளர் வேலையை விடாமல் இன்னமும் செய்து கொண்டு வருகிறார். தற்போது இவர் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருடைய குளியல் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ பார்த்த ரசிகர்கள் இப்படியா ஆடை அணிந்து குளிப்பது என வருத்தபட்டுள்ளனர்.

அதிலும் ஒரு சில ரசிகர்கள் குளியல் வீடியோலாம் ரிலீஸ் செய்வீங்களா என கேள்வி கேட்டுள்ளனர். அந்த வீடியோவை பார்க்க விரும்பினால் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சென்று பார்க்கலாம்.

த்ரிஷாவின் குளியல் வீடியோ போன்று யாரும் எதிர்பார்த்து போக வேண்டாம் என்பதை தாழ்மையுடன் கேட்டு கொள்கிறோம் நண்பர்களே.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top