Photos | புகைப்படங்கள்
ரொமான்ஸ் செய்யும் ஜாக்குலின்.! யாருடன் தெரியுமா.? புகைப்படத்தை பார்த்து ஃபீல் பண்ணும் ரசிகர்கள்
பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வருபவர் ஜாக்குலின். அதன் பிறகு நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து விட்டு செல்வார். ஜாக்குலின் சினிமாவில் நடித்தாலும் தொகுப்பாளர் வேலையை விடாமல் இன்னமும் செய்து கொண்டு வருகிறார்.
தற்போது இவர் அவரது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அந்த நாய் குட்டியாக நான் இருக்க கூடாத என பீல் பண்ணுகிறார்கள்.
#1.Jacqueline

jacqueline
#2.Jacqueline

jacqueline
#3.Jacqueline

jacqueline
#4.Jacqueline

jacqueline
#5.Jacqueline

jacqueline
