Connect with us
Cinemapettai

Cinemapettai

குண்டு பூசணிக்காய் போலிருந்த விஜய் டிவி ஜாக்லினா.? ஸ்லிம்மாக சிக்குனு இருக்கும் புகைப்படம்!

jacqueline

Tamil Cinema News | சினிமா செய்திகள்

குண்டு பூசணிக்காய் போலிருந்த விஜய் டிவி ஜாக்லினா.? ஸ்லிம்மாக சிக்குனு இருக்கும் புகைப்படம்!

விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளினியாக பணியாற்றி வருபவர் ஜாக்குலின். கலக்கப்போவது யாரு சீசன் மூலம் அனைத்து ரசிகர்களிடம் நன்கு பிரபலம் அடைந்தார். அதன் பிறகு கலக்கப்போவது யாரு 5,6,7 சீசன்களை தொகுத்து வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முதலில் ஜாக்குலின் குரலை சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் உட்பட அனைவரும் கிண்டல் செய்ததாக அவரே பல பேட்டிகளில் தெரிவித்துள்ளார். ஆனால் அதுவே அவருக்கு சாதகமாக அமைந்தது.

ஜாக்குலின் சென்னை மொழியை சரளமாக பேசுவது ஒரு கட்டத்திற்கு பிறகு அனைத்து ரசிகர்களிடமும் பாராட்டைப் பெற்றது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “ஆண்டாள் அழகர்” எனும் சீரியலில் தேன்மொழி எனும் கதாபாத்திரத்தில் தற்போது நடித்து வருகிறார்.

சமீபத்தில் இவர் நடித்த திரைப்படம் என்றால் அது நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா படம் தான். இப்படத்தில் ஜாக்குலின் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.

அதன் பிறகு ஜாக்குலின் நடிப்பில் எந்த ஒரு படமும் வெளிவரவில்லை. ஆனால் சின்னத்திரை நடிகைகள் அவ்வப்போது அவர்களது சமூக வலைதள பக்கத்தில் மேக்கப் பொருட்கள் விளம்பரம் செய்வது மற்றும் புகைப்படங்கள் வெளியிடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது ஜாக்குலின் அவரது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

jacqueline

jacqueline

Continue Reading
To Top