fbpx
Connect with us

அய்யயோ என்னாளலாம் விஜய்யுடன் நடிக்க முடியாது.! ஆனால்.? பிரபல நடிகை பளீர்.!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அய்யயோ என்னாளலாம் விஜய்யுடன் நடிக்க முடியாது.! ஆனால்.? பிரபல நடிகை பளீர்.!

அய்யயோ என்னாளலாம் விஜய்யுடன் நடிக்க முடியாது.! ஆனால்.? பிரபல நடிகை பளீர்.!

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர், இவருடன் நடிக்க பல நடிகர்கள் முதல் நடிகைகள் வரை காத்துக் கொண்டிருக்கிறார்கள், ஆனால் நடிகர் விஜய்க்கு தங்கையாக நடிக்க மாட்டேன் என பிரபல நடிகை கூறியுள்ளார்.

நடிகர் விஜய் தற்போது நடிக்கும் படங்கள் அனைத்தும் 100 கோடிக்கு மேல் வசூல் ஆகின்றன இது அனைவருக்குமே தெரிந்தது, சமீபத்தில்கூட நடிகை ராகுல் பிரீத் சிங் விஜயுடன் நடிக்க வேண்டும் என வெளிப்படையாக பேட்டி ஒன்றை கொடுத்து இருந்தார்.

jacqueline-fernandas

இந்த நிலையில் நயன்தாராவின் கோலமாவு கோகிலா என்ற திரைப்படத்தில் நயன்தாராவுக்கு தங்கையாக நடித்தவர் ஜாக்குலின் இவர் சமீபத்தில் கூறியதாவது விஜய்க்கு தங்கையாக நடிக்க சொன்னால்  என்னால் நடிக்க முடியாது ஏனென்றால் அவர் மிகவும் அழகாக இருக்கிறார் அவரை  சைட் அடிக்க முடியும் அவரை அண்ணனாக பாசமாக பார்க்க முடியாது எனக் கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top