Lifestyle | வாழ்க்கைமுறை
வேலவன் ஸ்டோரில் பொங்கல் ஷாப்பிங் செய்த ஜாக்லின் வீடியோ.. கலைக்கட்டும் தள்ளுபடி விற்பனை!
தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆடை முதல் ஆபரணம் வரை அனைத்து வீட்டு உபயோகப் பொருட்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் படி அமைந்த வேலவன் ஸ்டோர் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று, தற்போது சென்னையில் ஏழடுக்கு தளத்துடன் புதிய கிளை தொடங்கப்பட்டு விற்பனை களைகட்டி வருகிறது.
எனவே தற்போது விஜய் டிவியின் ‘தேன்மொழி’ சீரியலின் கதாநாயகியான ஜாக்லின் வேலவன் ஸ்டோருக்கு வருகை புரிந்து பொங்கல் ஸ்பெஷல் ஷாப்பிங் செய்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் பொங்கல் பண்டிகையையொட்டி வேலவன் ஸ்டோர் அளித்துள்ள தள்ளுபடி விவரத்தையும், புத்தம் புது ரக ஆடைகளையும் பற்றி விவரித்துள்ளார்.

jacqueline-cinemapettai
இதேபோல்தான் ஏற்கனவே வனிதா விஜயகுமார், KPY பிரபலம் புகழ், பாலா, வினோத், கில்லி படத்தின் விஜய்யின் தங்கச்சியாக நடித்த ஜெனிஃபர், குக் வித் கோமாளி சிவாங்கி, தீபா ஆகியோர் தீபாவளி, கிறிஸ்துமஸ், நியூ இயர் மற்றும் பொங்கலுக்கான ஷாப்பிங் செய்துள்ளனர்.

jacqueline-cinemapettai
அதேப்போல் தான் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் முரட்டு சிங்கிள்ஸ் நிகழ்ச்சியின் நடுவரான ஜாக்குலின் வேலவன் ஸ்டோருக்கு வருகை புரிந்து, எங்கும் கிடைக்காத விலையில் தரமான ஆடைகள் கிடைப்பதாக கூறியிருக்கிறார்.
மேலும் வேலவன் ஸ்டோரில் ஜாக்லின் கலகலப்பாய் ஷாப்பிங் செய்திருக்கும் வீடியோ இதோ!
