Videos | வீடியோக்கள்
வெளியானது ஜாக்குலின் கிஸ் அடிக்கும் வீடியோ! யாருடன் தெரிஞ்ச ஷாக் ஆகிடுவிங்க..
விஜய் டிவி ‘கலக்கபோவது யாரு’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ஜாக்குலின். அவர் தற்போது நயன்தாராவுடன் கோலமாவு கோகிலா படத்தில் தங்கையாக நடித்திருப்பார். அப்படத்தில் அவர் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதில் இடம் பிடித்து விட்டார்.
அவருக்கு இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் நடிக்கும் வாய்ப்பு அதிகரித்துக் கொண்டே போகிறது. சின்னத்திரையிலிருந்து படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு ஒரு சில நடிகர்களுக்கு மட்டுமே வரப்பிரசாதமாகும்.
விஜய் டிவி இதைப்போன்ற திறமைமிக்க நடிகர்களை உருவாக்குவதில் தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு முக்கியமான பங்கு வகிக்கிறது. இதேபோன்று சிவகார்த்திகேயன், ரோபோ ஷங்கர், வடிவேல் பாலாஜி, தாடி பாலாஜி, கோபி, லியோ ராஜ் இன்னும் பலர் என்றே கூறலாம்.
தற்போது ஜாக்குலின் செல்லமாக வளர்க்கும் நாயிடம் கொஞ்சுவது போன்று வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பிரபலமாகி வருகிறது.
