சத்யராஜ் மற்றும் சிபிராஜ் இணைந்து நடித்து கடந்த வெள்ளியன்று வெளியான படம் “ஜாக்சன் துரை”. வெளியாகும் முன்பே ரசிகர்களிடம் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்த இப்படம் தற்போது வெளியாகி அவ்வெதிர்ப்பார்ப்பை முழுமைபடுத்தி உள்ளது.

அதாவது, இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் 6 கோடி வரை வசூலை குவித்துள்ளது. மேலும் இப்படத்திற்கு வரவேற்புகள் குவிந்து வருகிறது. முதல் முறையாக வெளியாகி நான்கு நாட்களில் ஒரு படம் இந்த அளவு வசூலை குவித்தது சாதனை என்றே சொல்லலாம்.