fbpx
Connect with us

லேடீஸ் ஸ்பெஷலாக வெளியானது ஜோதிகாவின் “ஜாக் பாட்” படத்தின் ‘ஷீரோ’ கலக்கல் கானா லிரிகள் வீடியோ.

Videos | வீடியோக்கள்

லேடீஸ் ஸ்பெஷலாக வெளியானது ஜோதிகாவின் “ஜாக் பாட்” படத்தின் ‘ஷீரோ’ கலக்கல் கானா லிரிகள் வீடியோ.

சூர்யாவின் 2 டி என்டேர்டைன்மெண்ட் தயாரிக்கும் 11 வது படம். குலேபகாவலி படத்தை இயக்கிய கல்யாண் இயக்கத்தில் ஜோதிகா, ரேவதி, யோகிபாபு, ஆனந்த்ராஜ், மன்சூர் அலி கான், ஜெகன், மொட்டை ராஜேந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். விஷால் சந்திரசேகர் இசை. ஆனந்தகுமார் – ஒளிப்பதிவாளர். மற்றும் விஜய் வேலுக்குட்டி எடிட்டர்.

இப்படத்தின் பாடல் லிரிகள் வெளியாகி உள்ளது.

Singers – Sinduri Vishal , Brindha Sivakumar Chorus: Nincy Vincent, Ala B Bala, Feji, Madhuvanthi
Lyrics – Vivek

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top