fbpx
Connect with us

Cinemapettai

நச்சுனு ஒரு லிப் லாக்.. நீச்சலுடையில் வித விதமாக கிஸ் அடிக்கும் பிகில் பட வில்லன் மகள்

Photos | புகைப்படங்கள்

நச்சுனு ஒரு லிப் லாக்.. நீச்சலுடையில் வித விதமாக கிஸ் அடிக்கும் பிகில் பட வில்லன் மகள்

தளபதி விஜய்யின் நடிப்பில் வெளிவந்த பிகில் திரைப்படம் வசூல் ரீதியாக 300 கோடி தாண்டி சாதனை படைத்தது. இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் ஜாக்கி ஷெராப் நடித்திருப்பார்.

இவர் இந்தி படங்களில் பிரபலமான நடிகர், என்றாலும் தமிழில் ஆரணிய காண்டம், கோச்சடையான், முப்பரிமானம், மாயவன் ஆகிய படங்கள் நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது.

இவருக்கு டைகர் ஷெராப் என்ற மகனும், கிருஷ்ணா ஷெராப் என்ற மகளும் இருக்கிறார்கள். அவரின் மகள் கிருஷ்ணா ஷெராப் சமூக வலைத்தளங்களில் பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

இந்த புகைப்படம் தனது காதலருடன் நீச்சல் குளத்தில் இருப்பது போன்றும், முத்தம் கொடுப்பது போன்றும் எடுக்கப்பட்டுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் அதிக லைக்ஸ் மட்டும் ஷேர் செய்து வருகின்றனர்.

bigil-krishna-shroff-cinemapettai-1

bigil-krishna-shroff-cinemapettai-1

bigil-krishna-shroff-cinemapettai-1

bigil-krishna-shroff-cinemapettai-1

Continue Reading
To Top