ஜானுவாக சமந்தா.. லைக்ஸ் குவிக்குது 96 தெலுங்கு ரீமேக் டீஸர்

1996 ஆம் வருடம் தஞ்சையில் ஸ்கூலிங் முடித்த ஒரே பாட்ச்சை சேர்ந்தவர்கள் 2016 இல் சென்னையில் கெட்- டுகெதர் வைப்பது தான் கதைக்களம். 22 வருடங்கள் கழித்து மீண்டும் துளிர்க்கும் காதல், அக்கறை என எமோஷன்களின் உச்சத்தில் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் 100 நாட்கள் கடந்து நம் கோலிவுட்டில் பம்பர் ஹிட் படம்.

ஒரிஜினல் வெர்ஷன் இயக்கிய பிரேம் குமார் அவர்களே தான் தெலுங்கிலும் இயக்குனர். ஹீரோயின் சமந்தா மற்றும் ஹீரோவாக சர்வானந்த். கோவிந்த் வசந்தா இசை. இப்படத்தின் டீஸர் இதோ ..

Leave a Comment