Connect with us

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஜய் இயக்கத்தில் ஜெயலலிதா அவர்களின் பயோபிக் பட தலைப்பு மற்றும் டைட்டில் லுக் போஸ்டர் வெளியானது.

தலைவி – ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி வெளியாகும் படத்தின் தலைப்பு வெளியானது.

J ஜெயலலிதா

தமிழகத்தின் மறைந்த முதலவர் அம்மா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை படமாக ஆக்குவதற்கு, சில பல மாதங்களாக பலத்த போட்டி நிகழ்ந்து வந்தது. பாரதிராஜா, ஏ. எல். விஜய் , பிரியதர்ஷினி என பலர் ஆர்வம் காட்டி வந்தனர்.

தலைவி

AL Vijay

இந்நிலையில் இன்று அவர் பிறந்தநாளை முன்னிட்டு டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. படத்திற்கு ஜி வி பிரகாஷ் இசை அமைக்கிறார். ஒளிப்பதிவு நீரவ் ஷா. எடிட்டிங் ஆண்டனி.

thalaivi J JAYALALITHA

இப்படத்தை விஜய் இயக்க, படத்தின் கதையின் மேற்பார்வையை விஜயேந்திர பிரசாத் அவர்கள் கவனிக்க உள்ளார். இப்படத்தை விஷ்ணு வரதன் இந்தூரி தயாரிக்கிறார்.

ஏற்கனவே The Iron Lady என்ற பெயரில் இயக்குனர் மிஷ்கினின் உதவியாளர் ப்ரியதர்ஷினி என்பவர் இயக்குவதாக முன்பே முதல் லுக் போஸ்டர் வெளியானதும் உங்கள் நினைவில் இருக்கும் என நம்புகிறோம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

To Top