நடிகை பூஜா இலங்கையில் கொழும்புவில் பிறந்தவர் இவரின் முழு பெயர் பூஜா உமாசங்கர் வேதகன். இவரின் அப்பா ஒரு கன்னடர் இவரின் அம்மா ஒரு சிங்களர் பள்ளி படிப்பை கொழும்புவில் முடித்தார் கல்லூரி படிப்பிற்காக பெங்களூர் வந்தார்.

Pooja

பெங்களூரில் பி.காம் படித்தார் அதன் பின்னர் அதன்பின்னர் வால்பாறையில் உள்ள ஹிந்துஸ்தான் யூனிலீவர் கம்பெனியில் மேனேஜராக வேலை செய்து வந்தார். பின்பு அவரின் நண்பர் இயக்குனர் ஜீவா அவருக்கு படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார் , 2003 ல் ஜே ஜே படத்தில் பூஜா நடித்தார்.

அதன் பின்பு பல ஹிட் படத்தில் முன்னணி நடிகர்களுடன் நடித்தார் அஜித்துடன் அட்டகாசம்,உள்ளம் கேட்குமே,ஜித்தன், பட்டியல்,தம்பி, ஓரம் போ, நான் கடவுள், நான் கடவுள் படத்திற்காக இவருக்கு பிலிம்பேர் விருது கிடைத்தது.

Pooja

இவர் கடைசியாக கடவுள் பாதி மிருகம் பாதி என்ற தமிழ் படத்தில் நடித்தார் 2016ஆம் ஆண்டு பிரசான் டேவிட் வேதகன் என்னும் இலங்கை தமிழ் பிஸ்னஸ்மேனுடன் திருமணம் நடைபெற்றது.

Pooja

இவருக்கு தமிழ்ழில் பட வாய்ப்பு இல்லாமல் சிங்கள மொழியில் நடித்து வருகிறார் கடைசியாக பத்தினி என்ற சிங்கள மொழி படத்தில் நடித்தார்.

Pooja
Pooja
Pooja