Tamil Nadu | தமிழ் நாடு
பாய் பிரண்ட்டுடன் ஷாப்பிங்கிற்கு வந்த ஐக்கி.. பங்கம் பண்ணிய பாலா!
ஆடி ஆஃபரில் ஆடைகள் கொட்டிக் கிடக்க பாலா மற்றும் தன்னுடைய ஆண் நண்பருடன் சேர்ந்து ஷாப்பிங் செய்துள்ளார் பிக் பாஸ் ஐக்கி பெர்ரி.
சென்னையில் தி நகரில் உள்ள உஸ்மான் ரோட்டில் ஏழு அடுக்கு தலத்துடன் மிக பிரம்மாண்டமாக செயல்பட்டு வரும் கடை தான் வேலவன் ஸ்டோர்ஸ். ஆடை, ஆபரணங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் என அனைத்தும் ஒரே இடத்தில் கிடைப்பதால் இந்த கடைக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருந்து வருகிறது.
சாதாரண மக்களைப் போல திரையுலக பிரபலங்கள் பலரும் வேலவன் ஸ்டோர்ஸ் கடையில் ஷாப்பிங் செய்து வருவதை தொடர்ந்து நாம் பார்த்து வருகிறோம். தன்னுடைய ஆண் நண்பருடன் சேர்ந்து பாலாவை அழைத்துக் கொண்டு வந்து இந்த கடையில் ஷாப்பிங் செய்துள்ளார். ஐக்கி புடவை கட்ட அவரை பங்கமாக கலாய்த்து உள்ளார் பாலா.
தன்னுடைய பாய் பிரண்டுடன் சேர்ந்து விதவிதமாக ஆடைகளை வாங்கி குவித்துள்ளார். மேலும் ஆடி தள்ளுபடியுடன் விற்பனை தொடங்கி உள்ளதாகவும் இந்த வீடியோவில் தெரிவித்துள்ளனர். ஆடி ஆஃபரில் விற்பனைக்கு தயாராக உள்ள ஆடைகள் குறித்தும் இந்த வீடியோவில் அவர்கள் ரசிகர்களுக்கு தெரியப்படுத்தி உள்ளனர். அது குறித்த விவரங்களை பார்க்கலாம் வாங்க.
இன்னும் எதுக்கு வெயிட்டிங்?? எக்கச்சக்கமான டிசைனில் ஆடைகளை ஆடி ஆஃபரில் வாங்கி குவிக்க உடனே வேலவன் ஸ்டோர்ஸ்க்கு வாங்க.
