fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

6 பேக்குடன் அட்டகாசமாக மகத்.. வைரலாகுது இவன் தான் உத்தமன் போஸ்டர்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

6 பேக்குடன் அட்டகாசமாக மகத்.. வைரலாகுது இவன் தான் உத்தமன் போஸ்டர்

பிக் பாஸ் வீட்டில் இருந்தே மகத் யாஷிகா இருவரும் பெஸ்டி தான். இவர்கள் இணையும் படமே இவன் தான் உத்தமன். உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ள படம். மகவென் (மகேஷ் மற்றும் வெங்கடேஷ்) இயக்குகிறார்கள். சூரஜ் நல்லுசாமி ஒளிப்பதிவு. இப்படத்திற்கு தமன் இசை அமைக்கிறார். முனீஸ்காந்த், மா.க.பா ஆனந்த், மனோ பாலா, சாரா வெங்கடேஷ் ஆகியோர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். பரதன் பிக்சர்ஸ் சார்பில் ஆர்.வி.பரதன் இப்படத்தை தயாரித்துள்ளார்.

சமீபத்தில் மகத்தின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் புதிய போஸ்டர் வெளியானது.

ITU

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top