Connect with us
Cinemapettai

Cinemapettai

மான்ஸ்டர் பட ‘எலி’ பற்றிய உண்மை தகவலை ஷேர் செய்த எஸ் ஜே சூர்யா.

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மான்ஸ்டர் பட ‘எலி’ பற்றிய உண்மை தகவலை ஷேர் செய்த எஸ் ஜே சூர்யா.

எலியிடம் சிக்கி எஸ் ஜே சூர்யா படம் பாடு தான் படத்தின் கதை.

ஒரு நாள் கூத்து படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் SJ சூர்யா , பிரியா பவனி ஷங்கர் மற்றும் கருணாகரன் முக்கிய வேடத்தில் நடித்து ஹிட் நடித்துள்ள படம். கோகுல் பினோய் அவர்களின் ஒளிப்பதிவு, ஜஸ்டின் பிரபாகரன் இசை தான் படத்துக்கு கூடுதல் பிளஸ்.

சிறியவர் முதல் பெரியவர் வரை ரசிக்கும் படி படத்தை எடுத்தக இந்த டீமுக்கு வாழ்த்துக்கள். இந்நிலையில் ரசிகர் ஒருவர் ‘எலியை தத்ரூபமாக எடுத்து இருக்கிறீர்கள். கிராபிக்ஸ் டீம் சூப்பர்’ என ஸ்டேட்டஸ் தட்டினார்.

அதற்கு பதிலாக ஹீரோ, “கிராபிக்ஸ் கிடையாது சகோதரா, அது நிஜ எலி தான். இயக்குனர் மற்றும் அவர் டீம்மின் கடின உழைப்பு.” என கூறியுள்ளார்.

அட ஆச்சர்யமா இருக்கே !!

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top