fbpx
Connect with us

Cinemapettai

விஜய், சூர்யாவை முந்திய ஜீவா!

News | செய்திகள்

விஜய், சூர்யாவை முந்திய ஜீவா!

jeeva pokkiri raja2006-ம் ஆண்டு வெளியான ‘ஈ’ படத்துக்கு பிறகு ஜீவா, நயன்தாரா கூட்டணி மீண்டும் ஜோடி சேர்ந்து நடித்திருக்கும் படம் திருநாள். கே.பி.சுப்பிரமணியம் இயக்கியுள்ள இப்படம் வரும் ஏப்ரல் 1-ம் திரைக்கு வரவுள்ளது.

இதன்மூலம் விஜய்யின் தெறி மற்றும் சூர்யாவின் 24 படங்கள் வெளியாவதற்கு இரண்டு வாரங்கள் முன்பே தனது படத்தை வெளியிடவுள்ளார் ஜீவா. திருநாள் படத்தில் கருணாஸ், மீனாட்சி, ‘நீயா நானா’ கோபிநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top