பாலிவுட் நடிகை பிபாஷா பாசுவும், அவரது கணவர் கரண் சிங் குரோவரும் சேர்ந்து ஆணுறை விளம்பரத்தில் நடித்துள்ளனர். இருவருக்குமே மார்க்கெட் இல்லாத நேரத்தில் இந்த விளம்பரத்தில் நடித்துள்ளனர்.

விளம்பரத்தை பார்த்த ரசிகர்கள் பிபாஷா பாசுவை கிண்டல் செய்துள்ளனர்.ஆளாளுக்கு கிண்டல் செய்வதை பார்த்த பிபாஷா செக்ஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த விளம்பரத்தில் நடித்ததாக விளக்கம் அளித்துள்ளார்.

actress

ஆணுறை விளம்பரத்தில் கணவருடன் சேர்ந்து நடித்த பிபாஷா பாசுவை ரசிகர்கள் கிண்டல் செய்துள்ளனர்.

ஆளாளுக்கு கிண்டல் செய்வதை பார்த்த பிபாஷா செக்ஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த விளம்பரத்தில் நடித்ததாக விளக்கம் அளித்துள்ளார்.

ஒரு ஆணுறை விளம்பரத்திற்காக இவ்வளவு பெரிய லெக்சர்…

அதிகம் படித்தவை:  உவ்வே..!! இதை எல்லாமா பேஸ்புக் லைவ்ல காட்டுவாங்க..! முகம் சுளிக்க வைத்த பிரபல ஆர்.ஜே..!!

 

இந்த வயதில் ஆணுறை விளம்பரம்…

இப்படித் தான் செக்ஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவீர்களா!!! அடுத்ததாக நீலப் படம் எடுங்க

வேலையில்லாததால் கணவனும், மனைவியும் இந்த அளவுக்கு இறங்கி வந்ததுடன், நாட்டை குறை கூறுகிறார்கள். அடுத்து நீலப் படத்திற்கு விளக்கம் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

அதிகம் படித்தவை:  கூட நடிப்பவருடன் படுக்கையை பகிர்ந்தால் பிரச்சனைதான் வரும்,ஜெயம் ரவி நடிகை..!!!