fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

மாஃபியா பட அப்டேட்டை ஸ்டேட்டஸில் பகிர்ந்த அருண் விஜய். அட இம்புட்டு ஸ்பீடா ..

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மாஃபியா பட அப்டேட்டை ஸ்டேட்டஸில் பகிர்ந்த அருண் விஜய். அட இம்புட்டு ஸ்பீடா ..

துருவங்கள் 16 வாயிலாக நல்ல ரீச் ஆன இயக்குனர் கார்த்திக் நரேன். இவர் லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இந்த மாஃபியா படத்தை இயக்குகிறார். இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர், வில்லனாக பிரசன்னா நடிக்கிறார். ஜேக்ஸ் பிஜாய் இசை. கோகுல் பினாய் ஒளிப்பதிவு. ஸ்ரீஜித் சாரங் எடிட்டிங்.

இப்படத்தின் தலைப்பு, போஸ்டர் ஜூலை மாதம் தான் வெளியானது. இந்நிலையில் இப்படத்தின் ஷூட்டிங் முழுவதும் முடிந்துவிட்டதாக படக்குழு அறிவித்துள்ளது.

mafia

அட இவ்வளவு குறுகிய காலத்தில் முடிந்ததா என்ற ஆச்சர்யமே நமக்கும் ஏற்படுகிறது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top