சிம்பு நடித்த இது நம்ம ஆளு படம் நேற்று எப்படியோ வந்துவிட்டது. இப்படம் காதலர்களுக்கு செம்ம ட்ரீட் என கூறிவருகின்றனர்.

அதிகம் படித்தவை:  அடுத்தடுத்து பெரிய படங்கள்... பழைய ஃபார்முக்குத் திரும்பும் சிம்பு

இந்நிலையில் இப்படம் தமிழகத்தில் முதல் நாள் மட்டும் ரூ 4 முதல் 5 கோடி வரை வசூல் வந்திருப்பதாக பிரபல பாக்ஸ் ஆபிஸ் தளம் கூறியுள்ளது.

அதிகம் படித்தவை:  ரசிகர்கள் எண்ணிகையில் அஜித் முதலிடம் - பிரபல தொலைக்காட்சி

இதை வைத்து பார்க்கையில் சிம்பு திரைப்பயணத்திலேயே முதல் நாள் அதிகம் வசூல் செய்த படம் இது நம்ம ஆளு தான்.