Radhika Sarathkumar
Radhika Sarathkumar

சமீபத்தில் நடிகர் சரத்குமார் வீடு மற்றும் அலுவலகத்தில் திடீரென வருமான வரித்துறையினர் சோதனை செய்தனர். மேலும் அவரது மனைவி ராதிகாவின் அலுவலகத்திலும் அவர்கள் சோதனை நடத்தினர். பின் மீண்டும் சரத் வீட்டில் சோதனை தொடர்ந்தது.

ஆனால் தேர்தல் விசயத்தில் பணம் கைமாறியிருக்ககூடும் என்ற நோக்கில் அவர்கள் சென்றாலும் ஆனால் ராதிகா ரூ 4 கோடி வரி ஏய்ப்பு செலுத்தாமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.