fbpx
Connect with us

நடிகர் சரத்குமார் வீட்டில் ஐடி ரெய்டு

Sarathkumar_IT Raid

நடிகர் சரத்குமார் வீட்டில் ஐடி ரெய்டு

சென்னை கொட்டிவாக்கத்தில் வசித்து வருகிறார் சரத்குமார். அவரது வீடு இன்று அதிகாலை முதல் வருமானவரித்துறையினரால் அதிரடியாக சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, அலுவலகம், உறவினர்கள் வீடுகள் என 30 இடங்களில் வருமானவரிச் சோதனை நடைபெற்று வருகிறது. அதனுடனாகவே சரத்குமார் வீடும் சோதனை நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

Sarathkumar_TTVDinakaranமேலும், நேற்றுதான் அதிமுக அம்மா கட்சி வேட்பாளர் டிடிவி தினகரனை சரத்குமார் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இந்நிலையில், இன்று அவரது வீடு ரெய்டு செய்யப்படுகிறது. ரெய்டிற்கு பின்னரே என்ன கைப்பற்றப்பட்டன என்று தெரியவரும்.

No tags for this post.
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top