Connect with us
Cinemapettai

Cinemapettai

தோனி இடத்தை பூர்த்தி செய்வது கோலிக்கு கடினம்,பிரபல கிரிக்கெட் வீரர்.!!!

dhoni kholi

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தோனி இடத்தை பூர்த்தி செய்வது கோலிக்கு கடினம்,பிரபல கிரிக்கெட் வீரர்.!!!

தோணி இந்தியாவின் சிறந்த கேப்டன் என்று அனைவருக்கும் தெரியும்,அதேபோல் கோலி ஒரு நல்ல பேட்ஸ்மேன் இடத்தை பூர்த்தி செய்தவர் இப்பொழுது கோலி தான் இந்திய அணியின் கேப்டனாக இருக்கிறார். தோனியைப் போலவே கோலியும் தனது கேப்டன் பொறுப்பை மிக சிறப்பாக செய்வதாக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மைக் ஹசி தெரிவித்துள்ளார்.

ஹசி பேசியதாவது:
இந்திய அணியின் விராட் கோலி மிகச்சிறப்பாக அணியை வழி நடத்துகிறார். இவரை பார்க்க ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங்கை பார்ப்பது போலவே உள்ளது. பாண்டிங்கிடம் எப்போதும் அணியை வெற்றியின் பக்கம் கொண்டு செல்லவேண்டும் என்ற ஒரு வேட்கை இருக்கும். அதை கோலியிடமும் பார்க்கின்றேன்.dhoni kholi

தோனிக்கு அடுத்து பொறுப்பேற்றுள்ள கோலி, அவரின் இடத்தை பூர்த்தி செய்வது சிரமம். இருப்பினும் தோனியைப் போலவே, கோலி தன் அணியை எப்படி வெற்றிக்கு கொண்டு செல்ல துடிப்பாக செயல்படுகிறார். கோலி தன் பலமான ஆளுமை மீது மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறார்.kohli

வலுவான இந்திய அணி:
தற்போதுள்ள இந்திய அணி மிக வலுவாக உள்ளது. இதை இந்திய அணியின் பொற்காலம் என சொல்லலாம். கோலியின் இந்த தொடர் வெற்றி, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா போன்ற முன்னனி கிரிக்கெட் அணியின் கேப்ட்னகளுக்கு நெருக்கடி ஏற்படுத்தத்தான் செய்யும் என தெரிவித்துள்ளார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top