Connect with us

Cinemapettai

திக் திக் .. பக் பக் .. IT சாப்டர் 2 புதிய ட்ரைலர் வெளியானது.

Videos | வீடியோக்கள்

திக் திக் .. பக் பக் .. IT சாப்டர் 2 புதிய ட்ரைலர் வெளியானது.

2017 இல் வெளியான ஹாரர் படம் இட். ஸ்டெப்பேன் கிங் நாவலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. 7 சிறுவர்கள், லுசர்ஸ் க்ளப் வாயிலாக அவர்கள் செய்யும் சாகசமே பட கதை.  முதல் பாகம் முடிந்த 27 வருடம் கழித்து நடப்பது போன்ற கதைக்களம். அவர்கள் தற்பொழுது வளர்ந்த பின் என்ன நடிக்கிறது என்பதே கதை.

பென்னிவய்ஸ் செய்யும் அக்கிரமத்தை எவ்வாறு எதிர்த்து ஜெய்கின்றனர் என்பதை செப்டம்பர் 5 முதல் திரையில் நாம் பார்க்கலாம்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top