Connect with us
Cinemapettai

Cinemapettai

கவர்ச்சியில் கண்டம் பண்ணும் ஐஸ்வர்யா மேனன்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

aiswarya-menon

Videos | வீடியோக்கள்

கவர்ச்சியில் கண்டம் பண்ணும் ஐஸ்வர்யா மேனன்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் ஐஸ்வர்யா மேனன். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றன. கடைசியாக இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் நான் சிரித்தாள்.

அதன் பிறகு இவருக்கு எந்த ஒரு திரைப்படத்திலும் கமிட்டாகவில்லை என்றுதான் கூறவேண்டும். இதனால் தற்போது ஐஸ்வர்யா வித்தியாசமான வித்தைகளை கையாண்டு வருகிறார்.

தற்போது பிரபல நடிகர்களுடன் நடிப்பதற்கான பட வாய்ப்பு எதுவும் கிடைக்காததால் தொடர்ந்து அவரது சமூக வலைதள பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடம் பாராட்டை பெறுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். தற்போது அவரை சமூகவலைத்தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top