Tamil Cinema News | சினிமா செய்திகள்
பனியன் மட்டும் போட்டு முரட்டு போஸ் கொடுத்துள்ள ஐஸ்வர்யா மேனன்.. கும்முனு வெளிவந்த புகைப்படம்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் ஐஸ்வர்யா மேனன். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றன. கடைசியாக இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் நான் சிரித்தாள்.
அதன் பிறகு இவருக்கு எந்த ஒரு திரைப்படத்திலும் கமிட்டாகவில்லை என்றுதான் கூறவேண்டும். இதனால் தற்போது ஐஸ்வர்யா வித்தியாசமான வித்தைகளை கையாண்டு வருகிறார்.
தற்போது பிரபல நடிகர்களுடன் நடிப்பதற்கான பட வாய்ப்பு எதுவும் கிடைக்காததால் தொடர்ந்து அவரது சமூக வலைதள பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடம் பாராட்டை பெறுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

iswarya menon
தினமும் ஏதாவது ஒரு படுகவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு வரும் ஐஸ்வர்யா மேனன் இன்றைக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் லுக்கிங் சோ க்யூட் மற்றும் க்யூட் மேடம், ஐ பஞ்சுமிட்டாய் போன்று பதிவு செய்து வருகின்றனர்.
