Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஒரே புகைப்படத்தால் ஒட்டுமொத்த ரசிகர்களை சுண்டி இழுத்த ஐஸ்வர்யா மேனன்.. யம்மாடியோ! என்ன பொண்ணுடா
தமிழ் சினிமாவில் காதல் சொதப்புவது எப்படி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் ஐஸ்வர்யா மேனன். அதன்பிறகு இவர் நடித்த எந்த படமுமே எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை கொடுக்கவில்லை என்றே கூறலாம்.
ஐஸ்வர்யாமேனன் சிவாவுடன் நடித்து வெளியான தமிழ் படம் இரண்டாம் பாகம் நல்ல வரவேற்பை பெற்றது. இதன்மூலம் ரசிகர்களுக்கு தெரியக்கூடிய ஒரு கதாநாயகியாக தமிழ் சினிமாவில் வலம் வந்தார்.
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்துதான் நான் சிரித்தால் எனும் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் ஹிப்ஹாப் ஆதி உடன் ஜோடியாக நடித்து இளம் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வைத்துக் கொண்டார்.

iswarya menon
அதுவும் இந்த படத்தில் இடம்பெற்ற “பிரேக்கப்பு” எனும் பாடல் இன்றும் இளைஞர்கள் மத்தியில் பார்த்து ரசிக்கப்பட்டுதான் வருகிறது. அந்த அளவிற்கு தனது குத்தாட்டத்தின் மூலம் ரசிகர்களை குதுகலபடுத்தினார்.

iswarya menon
சமீபகாலமாக ஐஸ்வர்யா மேனன் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் பல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார். அதுவும் குட்டைப்பாவாடை அணிந்த புகைப்படங்கள் செம வைரல்.
