Videos | வீடியோக்கள்
பாத்ததுக்கே ஜிவ்வுன்னு இருக்கு, செம சரக்கு தான்மா நீ.. ரொமான்ஸில் முரட்டு வீடியோ வெளியிட்ட ஐஸ்வர்யா மேனன்
காதலில் சொதப்புவது எப்படி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் ஐஸ்வர்யா மேனன். அதனைத் தொடர்ந்து தமிழ் படம், நேர் எதிர், கோமளவள்ளி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
நிறைய படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்கள் பெரிதாக அவரை தமிழ் சினிமாவில் கை தூக்கி விடவில்லை.
எப்படியாவது தமிழ்சினிமாவின் பேர் சொல்லும் கதாநாயகியாக மாட்டோமா என எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஐஸ்வர்யா மேனனுக்கு ஹிப்ஹாப் ஆதி, நான் சிரித்தால் படத்தில் வழங்கிய வாய்ப்பு தற்போது அவரை இளைஞர்கள் மத்தியில் பரபரப்பாக பேச வைத்துள்ளது.
மிர்ச்சி சிவா நடித்த தமிழ் படம் 2 படத்திலும் நடித்து பெயர் பெற்றார். ஐஸ்வர்யா மேனன் நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் வெளியாக காத்துக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் நானும் ரவுடிதான் படத்தில் இடம்பெற்ற கண்ணான கண்ணே என்ற ரொமான்டிக் பாடலில் உட்கார்ந்த இடத்திலேயே ரசிகர்களை உசுப்பேற்றும் வகையில் வீடியோவை வெளியிட்டு உள்ளார் ஐஸ்வர்யா மேனன்.
