ப்ப்பா.! என்ன ஸ்ட்ரக்சர்.. புடவையில் ஐஸ்வர்யா மேனன் வெளியிட்ட ஒரே போட்டோவால் ஸ்தம்பித்து போன இணையதளம்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் ஐஸ்வர்யா மேனன். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றன. கடைசியாக இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் நான் சிரித்தாள்.

அதன் பிறகு இவருக்கு எந்த ஒரு திரைப்படத்திலும் கமிட்டாகவில்லை என்றுதான் கூறவேண்டும். இதனால் தற்போது ஐஸ்வர்யா வித்தியாசமான வித்தைகளை கையாண்டு வருகிறார்.

தற்போது பிரபல நடிகர்களுடன் நடிப்பதற்கான பட வாய்ப்பு எதுவும் கிடைக்காததால் தொடர்ந்து அவரது சமூக வலைதள பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடம் பாராட்டை பெறுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

தினமும் ஏதாவது ஒரு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு வரும் ஐஸ்வர்யா மேனன் இன்று இணையத்தை தெறிக்க விடும் அளவிற்கு புடவையில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதில் தனது  முழு அழகை செதுக்கி சிற்பம் போல் இருக்கும் ஐஸ்வர்யா மேனன் ரசிகர்கள் கண் இமைக்காமல் பார்த்து வருகின்றனர்.

இந்த புகைப்படத்தை எடுத்த போட்டோகிராபருக்கு கோயில் கட்டிக் கும்பிடலாம் என்று ரசிகர்கள் கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

Iswarya-menon
Iswarya-menon
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்