fbpx
Connect with us

Cinemapettai

அரேபிய குதிரை போல் மாறிய ஐஸ்வர்யா மேனன்.. என்ன தலுக்கு! என்ன குலுக்கு!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அரேபிய குதிரை போல் மாறிய ஐஸ்வர்யா மேனன்.. என்ன தலுக்கு! என்ன குலுக்கு!

தமிழ் படம், நேர் எதிர், கோமளவள்ளி போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர் ஐஸ்வர்யா மேனன்(Iswarya Menon). நிறைய படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்கள் பெரிதாக அவரை தமிழ் சினிமாவில் கை தூக்கி விடவில்லை.

iswarya-menon-cinemapettai-3

iswarya-menon-cinemapettai

எப்படியாவது தமிழ்சினிமாவின் பேர் சொல்லும் கதாநாயகியாக மாட்டோமா என எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஐஸ்வர்யா மேனனுக்கு ஹிப்ஹாப் ஆதி, நான் சிரித்தால் படத்தில் வழங்கிய வாய்ப்பு தற்போது அவரை இளைஞர்கள் மத்தியில் பரபரப்பாக பேச வைத்துள்ளது.

iswarya-menon-cinemapettai

iswarya-menon-cinemapettai

அதுமட்டுமில்லாமல் ஐஸ்வர்யா மேனன் முகத்திற்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளாரா.? எனவும் ரசிகர்கள் மத்தியில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவரது பழைய புகைப்படத்திற்கும் தற்போதுள்ள முகத்திற்கும் கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லை.

iswarya-menon-cinemapettai-1

iswarya-menon-cinemapettai

கொஞ்சம் பிரபலமான உடனே அதை அப்படியே மெயின்டெய்ன் செய்ய அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் டான்ஸ் வீடியோக்கள் என அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

iswarya-menon-cinemapettai-2

iswarya-menon-cinemapettai

அருவியில் நின்று கொண்டு, தனக்கு பெரிய மனசு என்பது போன்ற கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ஐஸ்வர்யா மேனன். தற்போது, அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Continue Reading
To Top