Connect with us

Cinemapettai

தளதளன்னு இடுப்பை காட்டி புகைப்படம் வெளியிட்ட ஐஸ்வர்யா மேனன்.. கிறங்கிப் போன ரசிகர்கள்!

iswarya menon

Photos | புகைப்படங்கள்

தளதளன்னு இடுப்பை காட்டி புகைப்படம் வெளியிட்ட ஐஸ்வர்யா மேனன்.. கிறங்கிப் போன ரசிகர்கள்!

காதலில் சொதப்புவது எப்படி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். இவர் சிவாவுடன் நடித்த தமிழ் படம் 2 என்ற திரைப்படத்தின் மூலம் தான். தமிழக ரசிகர்களிடம் நன்கு பிரபலமடைந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

குறிப்பாக பேருந்து காட்சி ஒன்றில் இவர் ***த்தா வண்டிய நிப்பாட்டு டா என பேசும் வசனம் இன்றளவும் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்ற ஒன்றாகும்.

என்னதான் சில நடிகைகள் படத்தில் வாய்ப்பு கிடைப்பதற்காக பல கடின உழைப்பு களை சந்தித்தாலும், சில நடிகைகள் ஸ்மார்ட்டாக செயல்பட்டு பல பட வாய்ப்புகளை தட்டிச் சென்று விடுகின்றனர். அந்தவகையில் ஐஸ்வர்யா மேனன் அடித்துக்கொள்ள ஆளே இல்லை என்றே கூறலாம்.

ஏனென்றால் ஐஸ்வரியா மேனன், படத்திலும் சரி அவரது சமூகவலைதள பக்கத்திலும் சரி கவர்ச்சியை காட்டுவதில் எந்த ஒரு கவலையும் இல்லாமல் புகைப்படத்தை வெளியிடுவார் என்பதற்கு, தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படமே ஒரு சான்றாகும்.

iswarya menon

iswarya menon

இந்த புகைப்படத்திலும் கருப்பு உடையில் இடுப்பை காட்டியபடி போஸ் கொடுத்து அனைத்து ரசிகர்களும் உற்று பார்க்கும் படி
வைத்துள்ளார்.

iswarya menon

iswarya menon

சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top