fbpx
Connect with us

Cinemapettai

நீங்க தமிழராக? இந்தியரா? நச்சு கேள்விக்கு நறுக்குன்னு பதில் சொல்ல இஸ்ரோ சிவன்

Tamil Nadu | தமிழ் நாடு

நீங்க தமிழராக? இந்தியரா? நச்சு கேள்விக்கு நறுக்குன்னு பதில் சொல்ல இஸ்ரோ சிவன்

ஜுலை மாதத்தில் சந்திராயன்-2 விண்கலம் நிலவில் சோதனை செய்ய அனுப்பப்பட்டது. நிலவின் தென்துருவத்திற்கு செல்வதற்காக விக்ரம் லேண்டர் விண்கலம் அனுப்பப்பட்டது. சில நாட்களுக்கு முன் கவுண்டவுன் தொடங்கிய நிலையில் மறுநாள் காலை திடீரென்று ஏற்பட்ட கோளாறால் கீழே விழுந்து நொறுங்கியது. விக்ரம் லாண்டர் இலக்கிலிருந்து 2.1 கிலோமீட்டர் தொலைவில் கீழே விழுந்தது.

இதனால் சிவன் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார். இருந்தும் எவ்வாறு தன் முயற்சியை பிரதமர் மோடி கட்டித்தழுவி பாராட்டினார். நிலவுக்கு அருகே செல்லும் ஆரியபட்டர் மூலம் விக்ரம் லாண்டரி கண்டறிந்த விண்வெளிக் குழு, சிக்னல் கிடைக்காமல் தடுமாறி வருகின்றன.

இந்நிலையில் பிரபல ஆங்கில நாளிதழுக்கு பேட்டி அளித்த இஸ்ரோ சிவன், நிருபரின் நீங்க தமிழரா?இந்தியரா?என்ற கேள்விக்கு,”நான் இந்தியன் தான். இஸ்ரோவின் தலைவராக பொறுப்பேற்ற பிறகு, பல மொழி பேசும் மக்கள் ஒன்று கூடி ஒரே மாதிரியான உழைப்பை போடும்போது நான் மட்டும் அந்த புகழுக்கு சொந்தமாக முடியாது.

ஆகையால் நான் தமிழன் என்பதை தாண்டி இந்திய என்பதிலேயே பெருமை கொள்கிறேன்”என்று நிருபரின் மூக்கு உடைக்குமாறு பதில் சொன்னார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top