fbpx
Connect with us

Cinemapettai

இஸ்ரோ தேர்வில் மாணவர்கள் பங்களிக்க வேண்டும்..! கமலக்கண்ணன்..

Education | கல்வி

இஸ்ரோ தேர்வில் மாணவர்கள் பங்களிக்க வேண்டும்..! கமலக்கண்ணன்..

அமைச்சர் கமலக்கண்ணன் புதுச்சேரியில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் இஸ்ரோ தேர்வில் கலந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.  மாணவர்களுக்கான கல்வி முன்னேற்றத்திற்கான முயற்சியில் அரசாங்கம் என்றும் துணை நிற்கும் என்று அவர் கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் இஸ்ரோ தற்போது மாவட்ட வாரியாக தேர்வு நடத்தி மாணவர்களை இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு பயிற்சி அளிக்க இஸ்ரோ அனைத்து செல்ல உள்ளது. இதன் மூலம் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு அறிவியல் ரீதியான கல்வி மற்றும் உதவிகளை அரசாங்கம் செய்து தரும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மாணவர்கள் இதனை முயற்சித்து தேர்வினை எழுதி இஸ்ரோவில் சென்று பயிற்சிகள் பெறலாம் என்றும் அவர் குறிப்பிட்டார். புதுச்சேரி மாவட்டம் கல்வி தரத்தில் உயர்ந்தது  என்றும் அவர் பெருமைப் படுத்தி அவர்களை உற்சாகப்படுத்தினார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top