Connect with us

Cinemapettai

Videos | வீடியோக்கள்

விஜய் சேதுபதி துவங்க, ஹரிஷ் கல்யாண் தொடர்ந்த பாட, “ஏய் கடவுளே” – இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும். காதல் பீலிங்ஸ் பாடல் .

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்

ரஞ்சித் ஜெயக்கொடி விஜய் சேதுபதி காயத்ரி நடிப்பில் ரொமான்டிக் திரில்லர் இயக்கியவர். இவர் இணைந்து தயாரிக்கும் புதிய படம். ஹரிஷ் கல்யாண் ஹீரோ, ஷில்பா மஞ்சுநாத் ஹீரோயின். மற்றும் மா கா பா ஆனந்த், பாலசரவணன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.

irir

சாம் சி எஸ் இசையில் இந்தப்பாடலை இயக்குனரே எழுதியுள்ளார். பாடல் ஆரம்பம் பட்டினத்தார் வரிகளோடு விஜய் சேதுபதி குரலில் தொடங்குகிறது. அதன் பின் நம் ஹீரோ முழு பாடலையும் பாடியுள்ளார்.

ஏய் கடவுளே

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இத கண்டிப்பா படிங்க

To Top