fbpx
Connect with us

கவர்ச்சியில் எல்லை மீறிய பிக் பாஸ் ஐஸ்வர்யா.. இணையதளத்தை வட்டமிடும் இளசுகள்!

aishwarya-dutta-3

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கவர்ச்சியில் எல்லை மீறிய பிக் பாஸ் ஐஸ்வர்யா.. இணையதளத்தை வட்டமிடும் இளசுகள்!

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் நிறைய படங்களில் கமிட்டாகி உள்ளார் ஐஸ்வர்யா தத்தா.

ஐஸ்வர்யா தனது படுகவர்ச்சி புகைப்படங்களால் இப்பொழுது இணையதளத்தை அதகளம் செய்து வருகிறது.

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், பாயும் புலி உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகியாகவும் சிறப்பு தோற்றத்திலும் வந்து சென்ற ஐஸ்வர்யா தத்தா இப்பொழுது தமிழ் ரசிகர்களால் ஆராதிக்கப்படும் மிக முக்கியமான நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கை நிறைய திரைப்படங்களில், அடுத்தடுத்து நடித்து வரும் ஐஸ்வர்யா, பல போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதை கலைத்து வரும் நிலையில் இப்போது கவர்ச்சியின் உச்சத்திற்கே சென்றுள்ளார்.

பொல்லாத உலகில் பயங்கர கேம் “திரைப்படத்தின் படப்பிடிப்பு படுவேகமாக நடந்து வரும் அதே சமயம் மிளிர் திரைப்படத்தில் லீட் ரோலில் நடித்து அசத்தி வருகிறார் ஐஸ்வர்யா.

aishwarya-dutta-1

aishwarya-dutta-1

இந்த சூப்பரான போட்டோஷூட் புகைப்படங்களைப் பார்த்த பலரும் வர்ணித்து ஆரவாரப்படுத்தி வைரலாக்கி வருகின்றனர். ஒரு சிலர் கடுப்பாகி போதும் கண்ணே கூசுது என்று கூறி வருகின்றனர்.

aishwarya-dutta-1

aishwarya-dutta-1

Continue Reading
To Top