News | செய்திகள்
ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகும் சதுரங்க வேட்டை பட ஹீரோயினின் திருமண போட்டோ ஆல்பம் .
இஷாரா நாயர்
இந்த பெயரை சொல்லி, யார் என்று கேட்கும் பட்சத்தில் நம்மில் பலருக்கு தெரியாது யார் இவர் என்று. கேரளாவில் பிறந்து வளர்ந்து வஜிஹ் மற்றும் தெலுங்கில் நடித்துள்ளார் இவர். இவரின் அறிமுக படம் வெண்மேகம். எனினும் இவருக்கு நல்ல ரீச் வாங்கி கொடுத்த படம் “சதுரங்கவேட்டை”. மல்டி லெவல் மார்க்கெட்டிங் செய்யும் அப்பாவி சேல்ஸ் பெண் வேடத்தில் பார்ப்பவரின் மனதை கவர்ந்தவர்.
இந்நிலையில் இவர் துபாயை சேர்ந்த சாஹில் என்ற தொழிலதிபரை கடந்த 18 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். இந்த போட்டோக்கள் வெளியாகி, இன்று ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகியுள்ளது.

Ishara Nair

Ishara Nair

Ishara Nair – Sahil

Ishara Nair – Sahil
