Connect with us
Cinemapettai

Cinemapettai

master-vijay-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஜய்யின் மாஸ்டர் இந்த மலையாளப் படத்தின் காப்பியாமே.. மண்ட மேல இருக்கிற கொண்டையை மறந்த லோகேஷ்!

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தீபாவளிக்கு வெளியாகி இணையதளத்தை மிரளவைத்த மாஸ்டர் படத்தின் டீசரை பற்றிதான் பேச்சுக்கள் அதிகமாக உள்ளது.

யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்திய அளவில் விஜய்யின் மாஸ்டர் டீசர் பெரியளவு வரவேற்பு பெற்றுள்ள நிலையில் படத்தின் வெளியீடு குறித்து அனைவரும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் திடீரென மாஸ்டர் படம் பிரபல மலையாள படம் ஒன்றின் காப்பிதான் என தல அஜித் ரசிகர் ஒருவர் சமூக வளைதளத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளார்.

மலையாளத்தில் மம்முட்டி நடிப்பில் வெளியான திரைப்படம் மாஸ்டர் பீஸ். இந்தப்படத்திலும் மம்முட்டி அதிரடி கலந்த வாத்தியாராக நடித்திருந்தார்.

masterpiece-cinemapettai

masterpiece-cinemapettai

மாஸ்டர் பீஸ் படத்தின் அச்சு அசல் காப்பிதான் லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் படம் என சமூக வளைதளத்தில் பரப்பி வருகின்றனர்.

ajith-fan-tweet

ajith-fan-tweet

மேலும் ஒரு தல ரசிகர் இந்த மொக்கை டீசருக்கா இவ்வளவு நாள் வெயிட் செஞ்சீங்க என பங்கமாக கலாய்த்துள்ளார். இதனால் வழக்கம்போல் ட்விட்டரில் காரசாரமான வாதம் நடந்து கொண்டிருக்கிறது.

ajith-fan-tweet-01

ajith-fan-tweet-01

Continue Reading
To Top