keerthy suresh

தற்போது இணையத்தில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்திய செய்தி என்னவென்றால் சென்னையில் பல மாடிகளைக் கொண்ட பிரபலமான கடையான சென்னை சில்க்ஸ் தீ விபத்தே…

அதிகம் படித்தவை:  பஞ்சாப் பொற்கோவிலில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி ! போட்டோ ஆல்பம் உள்ளே !

இதற்கு நெட்டிசன்கள் பலவிதமான மீம்ஸ்களைப் போட்டு கேலி, கிண்டல்கள் செய்து வருகின்றனர். இந்நிலையில் இக்கடையின் விளம்பரத்தில் நடித்த நடிகையையும் வைத்து கிண்டல் செய்துள்ளனர்.

அதிகம் படித்தவை:  விஸ்வரூபம் 2 "நானாகிய நதிமூலமே" பாடல் மேக்கிங் வீடியோ !

சென்னை சில்க்ஸ் விளம்பரத்தில் நடிப்பதற்கு நடிகை கீர்த்தி சுரேஷ் 25 லட்சம் சம்பளமாக பெற்றுள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.