Photos | புகைப்படங்கள்
பாண்டியன் ஸ்டோர்ஸ் மருமகளா இது? வெறும் பனியனில் அலறவிட்ட வைரல் புகைப்படம்
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் தற்போது நான்கு ஜோடிகள் இருந்தாலும், ஆரம்பம் முதல் முல்லை-கதிர் ஜோடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த முல்லை கதாபாத்திரத்தில் முன்பு விஜே சித்ரா நடித்து வந்தார்கள். ஆனால் அவர்களது மறைவிற்குப் பின்னர் பாரதிகண்ணம்மா என்னும் சீரியலில் நடித்து வந்த காவியா அறிவுமணி, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
Also Read: நயன்தாரா ஸ்டைலில் புகைப்படம் வெளியிட்ட பாண்டியன் ஸ்டோர் முல்லை.. ஆச்சரியத்தில் உறைந்து போன ரசிகர்கள்
சீரியலில் சேலையுடன் குடும்பத்து குத்துவிளக்காக இருக்கும் காவியா அறிவுமதி, தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் வெறும் பனியன் மட்டும் அணிந்தபடி கவர்ச்சியான புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்திருக்கிறார்.
வெறும் பனியனில் இருக்கும் காவியா அறிவுமதி

kavya-pandian-stores-cinemapetai
Also Read: நமீதாவையே தூக்கி சாப்பிட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை.. இணையத்தை கதிகலங்க வைத்த புகைப்படம்!
இதைப் பார்த்த சீரியல் ரசிகர்களும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மருமகளா இது! என வாயடைத்துப் போய் இருக்கின்றனர். ஆரம்பத்தில் காவியாவின் நடிப்பிற்கு பல விமர்சனங்கள் வந்தாலும் தற்போது இவரின் நடிப்பு திறமையால் தனக்கென ஒரு தனி ரசிகர் கூட்டம் உருவாகிவிட்டது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் மருமகள் முல்லையின் கவர்ச்சி புகைப்படம்

mullai-kavya-cinemapettai
Also Read: 3வது முறையாக பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை மாற்றம்.. என்ட்ரி கொடுக்கும் குக் வித் கோமாளி பிரபலம்!
