நடிகை ப்ரணிதா நடிகர் கார்த்தி உடன் ‘சகுனி படத்தின் மூலம் தமிழ் திரைப்படத்தில் அறிமுகமானவர். அதனைத் தொடர்ந்து நடிகர் சூர்யா உடன் ‘மாஸ்’ ஜெய் உடன் எனக்கு வாய்த்த அடிமைகள் ஆகிய படங்களில்நடித்துள்ளார்.

ஆனால் அந்தப் படம் அவருக்குக் கைக்கொடுக்கவில்லை இதனால் தமிழில் பட வாய்ப்புகள் இல்லாததால் அம்மணி தற்போது ஒரு விபரீத முடிவு ஒன்றை எடுத்துள்ளதாகத் தகவல் ஒன்று காட்டு தீ போல் பரவுகிறது.

அதிகம் படித்தவை:  ரொமான்டிக் போட்டோ வெளியிட்ட அன்பான இயக்குனர் விக்னேஷ் சிவன் - பிரண்ட்ஷிப் டே ஸ்பெஷல் !

தமிழில் முன்னணி இடத்தைப் பிடிக்க ஆசைப்பட்டார் அது அவருக்கு அமையவில்லை வேறு மொழி படங்களில் நடிக்கலாம் எனச் சென்றவருக்கு அங்கும் வாய்ப்புகள் கிடைக்கவில்லையாம்.

அதிகம் படித்தவை:  ராம் கோபால் வர்மா இயக்கத்தில் நாகார்ஜூனா நடிக்கும் போலீஸ் ஆக்ஷன் படம்: ஆஃபீசர் டீஸர் !

இதனால் தற்போது மாடலிங் துறைக்கு சென்று விட்டாராம். இவரின் இந்த விபரீத முடிவுக்கு இவரே ஒரு அருமையான காரணத்தை கூறி வருகிறாராம். அது என்னவென்றால் சினிமாவை விட மாடலிங் துறையில்அதிகமாக சம்பாதிக்க முடியுமாம்… என்ன பாஸ் பண்ணுறது படம் கிடைக்கா மாட்டிக்கே..